கண்ணாடி   வளையலை  போலே 
கையேடு  நானும்பிறக்கவே  துடிப்பேன் 
கல்  தீண்டும்  கொலுசில்  என்னோட  மனச 
சேர்த்து  கொர்கவே  தவிப்பேன் 
காதோடு  தவழும்  கம்மல்  போல்  கிடப்பேன் 
கன்னத்தை  உரசி  என்  ஜென்மம்  முடிப்பேன் 

- Na Muthu Kumar (Iragai Pole Song)