நான்
நாறு புத்தகங்கள்
படித்த பெருமையில்
சட்டைக் காலரைத்
தூக்கிக் கொண்டேன்
எதிரில் அம்மா
ஏதோ ஒரு
விளம்பர வாசகத்தை
எழுத்துக்கூட்டிப் படிக்க
சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்!
நான்
நாறு புத்தகங்கள்
படித்த பெருமையில்
சட்டைக் காலரைத்
தூக்கிக் கொண்டேன்
எதிரில் அம்மா
ஏதோ ஒரு
விளம்பர வாசகத்தை
எழுத்துக்கூட்டிப் படிக்க
சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்!