உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

- Na Muthu Kumar.

உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும் - Intha line athu line mattum. Enaku romab athigama pudicha oru line !

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா.

- Na Muthu Kumar.
Just a leaf talking to a flower hoping they could be part of the same stem. - unknown