உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
- Na Muthu Kumar.
Kammal, Valayal, Kolusu (Song)
கண்ணாடி வளையலை போலே
கையேடு நானும்பிறக்கவே துடிப்பேன்
கல் தீண்டும் கொலுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
- Na Muthu Kumar (Iragai Pole Song)
Kavithai = Pen (Song)
கவிதை என்பது மொழியின் வடிவம்என்றொரு கருத்தும் இன்று உடைந்ததுகவிதை என்பது கன்னி வடிவமடா... - Vairamuthu (Minnalai Pidithu Song)
Marathin Kelvi (Song)
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா.
- Na Muthu Kumar. (Ninanaithu Ninathu)